நம் பள்ளியில் 70 ம் ஆண்டு சுதந்திர விழா நிகழ்ச்சி மிக சிறப்பாக கொண்டாடடப்பட்டது ...
ஜே கே ஜே. காஜா அவர்கள் தலைமை தாங்கினார்கள்
முன்னால் தலைமையாசிரியர் சதாம் ஹுசைன் ,பள்ளபட்டி மேல்னிலைப்பள்ளி பேராசிரியர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இமாம் அபுஹனிபா மத்ரசா பேராசிரியர் முஹம்மது மீரான் ஹசனி வரவேற்றார்
ஓய்வு தலைமையாசிரியர் மரியதாஸ் தேசிய கொடியை கொடியேற்றினார்
பள்ளிமாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சி ,கிராஅத் போட்டி, பேச்சுப்போட்டி நடைப்பெற்றது
D. S. P (அரவக்குறிச்சி ) காவல்துறை கண்காணிப்பாளர்
சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்
சாதித்தவர்களில் சிறந்தவர்களுக்கான விருது
பள்ளப்பட்டி மேல்னிலைப்பள்ளி பேராசிரியர் ஹாஜி k m முஹைதீன் m.Sc .,B. Ed. அவர்களுக்கு
நம் பள்ளி சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு கெளவ்ரவிக்கப்பட்டார்கள்.
தோழர் ரவினாத் அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கினைத்திருந்தனர்
பள்ளி தாளாளர் ஆலிம் ரிபாய்தீன் ஹசனி நன்றி கூற நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment